இந்தோனேஷியாவில் 240 பயணிகளுடன் பயணித்த கப்பல் திடீரென்று மாயமாகி உள்ளது. இதனால் கப்பலில் பயணித்த 240 பேரின் கதி என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தேனேஷியாவில் கிழக்கு ஜாவா என்ற மகாணம் உள்ளது. இங்கு சுரபயா என்ற நகர் அமைந்துள்ளது. இந்தோனேஷியாவின் 2வது பெரிய சிட்டியாக சுரபயா உள்ளது. இந்நிலையில் தான் சுரபயா நகரில் இருந்து ‘விர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ கப்பல்
Read More


