நஜீப் நன்றி: 13.09.2026 ஞாயிறு தினக்குரல் அரசு தனது ஈராண்டு நிறைவுப் பேரணிகளை நடாத்தி வருகின்றது. அதற்காக சில நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன. நாட்டில் புதிதாக இருபத்தி ஆறு நகரங்களை (லைப்சிடி) அரசு விருத்தி செய்ய இருக்கின்றது அல்லது மாற்றி அமைக்க இருக்கின்றது. மாத்தளை ஹட்டன் வவுனியா சிலாபம் போன்ற நகரங்களும் இதில் அடங்கும். அரை நூற்றாண்டுகளுக்குப் பின்னர் நிதி
Read More


