கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில், மேட் டேமன், ஆன் ஹாதவே மற்றும் டாம் ஹாலண்ட் நடித்துள்ள பிரமாண்டமான திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சுமார் 2,800 ஆண்டுகள் பழமையான காவியத்தைத் தழுவி தற்போது திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இது வெறும் வீரச் செயல்களைப் பற்றிய நேரடியான கதை மட்டுமல்ல. இத்திரைப்படத்தின் நாயகனான ஒடிசியஸ் ஒரு வீரர். ஆனால், அவர் தனது பயணத்தில் சந்திக்கும் பெண்கள்,
Read More


