நஜீப் நன்றி:19.07.2026 ஞாயிறு தினக்குரல் கொள்கை ரீதியில் ஜேவிபி. அரசியலுக்கு மாகாண சபைத் தேர்தலில் உடன்பாடு கிடையாது. ஆனால் புலிவால்போல அதிலிருந்து விடுபடுவதும் சாத்தியமில்லை. அதனால் ஜூன்-ஜூலையில் தேர்தல் என்ற நிலையில் தித்வா ஈரான் போர் என்பவற்றால் அது சாத்தியமாகவில்லை. ஆனாலும் நாம் நெடுநாளாக குறிப்பிடுவது போல இப்போது என்பிபி. தலைவர்களும் விரைவில் தேர்தல் என்று இன்று பேசுகின்றார்கள். தெற்கில் ஆளும்
Read More


