நஜீப் பின் கபூர் 19.07.2026 ஞாயிறு தினக்குரல் நீதியை அமுல்படுத்துவோரை பலி வாங்குவோம்! குற்றவாளிகளைத் தண்டிக்காதே புதிய கூட்டணி! புதிய கூட்டு சஜித்-சிறுபான்மை-அச்சாறு-மொட்டு! ஜனநாயக நாடுகளில் சில சமயங்களில் மிகப்பலமான எதிர்க்கட்சிகள் ஆளும் தரப்புக்கு சவாலாகவும் அதே போன்று மிகவும் பலயீனமான எதிர்க் கட்சிகளும் சில சந்தர்ப்பங்களில் அமைவதுமுண்டு. இது பொதுவான சமாச்சாரம்தான். சில சமயங்களில் நல்ல நிருவாகிகள் பாடசாலைகளுக்கு சமையும்
Read More


