தாலிபான்களால் நேர்ந்த சம்பவம்.. திக்திக் கேரளாவை சேர்ந்த பெண் யூடியூபர் அருனிமா ஆசையாக தாலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு அடுத்தடுத்து நேர்ந்த சம்பவத்தால் அவர் அதிர்ந்து போய் உள்ளார். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடக்கிறது. இங்கு பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் தனியாக வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பெண்களுக்கு உயர்கல்வி கிடையாது.
Read More


