நன்றி: 19.07.2026 ஞாயிறு தினக்குரல் நெருங்கி வரும் ஆபத்திலிருந்து தப்பிக்க சில அரசியல்வாதிகள் முடியுமான வரை விரைவில் அரசைக் கவிழ்த்துவிட துடிக்கிறார்கள். இதில் சாமர, தயாசிரி முக்கியமானவர்கள். தம்மை உள்ளே போட்டல் நாம் அதிகாரத்துக்கு வந்ததும் இந்த ஆட்சியாளர்களை அதற்குப் பலி தீர்க்க உள்ளே தள்ளுவோம். இது சாமர சம்பத் அச்சுறுத்தல். எதிர்க் கட்சிகள் அவசரமாக ஓரணியில் இணையா விட்டால் நாம்
Read More


