நன்றி: 19.07.2026 ஞாயிறு தினக்குரல் 1.சிறைச்சாலை கிளர்ச்சி பற்றி இப்படி ஒரு கருத்து நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது. உள்ளே வர இருப்போருக்கு வசதி வாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்ளும் ஏற்பாடாம்.! 2.சிறுபான்மை கூட்டணிக்கு சஜிதிடம் அங்கிகாரம் பெற வேண்டியதில்லை மனோ துணிச்சலான பதில். சஜித்திடம் அனுமதி கேட்டே போனார்கள் முஜிபர் விடுகின்ற கதை.! 3.புதிய இனவாத-ஊழல் கூட்டணியை சிறுபான்மை சமூகங்கள் நிராகரிப்பதால் கூலிக்கு சில
Read More


