மகள் இறந்துவிட்டதாக நினைத்து சவப்பெட்டியில் வைத்து இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு செய்துள்ளார் அப்பா.. சொந்தக்காரர்கள் எல்லோரும் வீட்டில் கூடி அழுதுகொண்டிருந்த நேரத்தில், சவப்பெட்டிக்குள் இருந்த 15 வயது சிறுமி திடீரென, கண்விழித்தார்.. இதைப் பார்த்த அம்மா, அப்பா மட்டுமல்ல, அங்கு கூடியிருந்த அனைவருமே அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.. அப்படி என்ன நடந்தது? குவாத்தமாலா நாட்டின் எல் ஜோகோட் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.. யூலெய்டி
Read More


