16900: சிறை விளக்கம்

நஜீப்    

நன்றி: 27.09.2026 ஞாயிறு தினக்குரல் 

16900

LEN - www.lankaenews.com | Is Nawfer Moulavi the real mastermind behind the  Easter attack claimed by Sarath Weerasekere? Are we going for an  international investigation or face a second attack?

இந்த வழக்கை கோட்டா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தாக்கல் செய்தவர்கள் தாக்குதலின் கோட்பாதர் நௌபர் மௌலவி என்று துவக்கத்தில் இருந்தே சொல்லி வந்திருக்கின்றார்கள். அதில் சரத் வீரசேக்கர் முதன்மையானவர்.

ஆனால் கம்மன்பில எழுதிய புத்தகத்தில் சஹ்ரானை கோட்பாதர் என்று அடையாளம் காட்டுகின்றார். அது அப்படி இருக்க இந்த நௌபர் மௌலவிக்கு வழங்கப்பட்ட 16900 வருடங்கள் பலருக்கு புரியாத புதிராக இருக்கின்றது. அதற்கான விளக்கம்தான் இது.

கொல்லப்பட்ட 267பேருக்கு தலா 20வருடங்கள் 5340. காயப்பட்ட 574பேருக்கு தலா 20 வருடங்கள் என 11480 ஆண்டுகள். மேலும் நான்கு குற்றச்சாட்டுக்களில் இவர் குற்றவாளியாக கண்டறியப்பட்டிருக்கின்றார். அதற்கு மேலும் 80 வருடங்கள் என்று இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றது.

இவை எல்லாம் சேர்த்துத்தான் இந்த 16900 என்ற மொத்த கணக்கும் வருகின்றது.

Previous Story

ගම්පහට ජන සන්නිපාතයක් අපේ බොක්ක සුදා

Next Story

டிரம்பின் மேக்கா அணி மடிந்தது அமெரிக்காவை கிழித்தெறிந்த ரஸ்யா