நன்றி: 11.10.2026 ஞாயிறு தினக்குரல்
1982-1983 ஆகிய ஆண்டுகளில் அட்டாளைச்சேனை ஆசிரிய காலசாலையில் பயிலுனர் ஆசிரியர்களாக இருந்தவர்களின் ஒன்றுகூடலுக்கும் கலந்துரையாடல்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அக்தோபர் 18,19 ஆகிய இரு நாட்கள் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும். 1810.2026 காலை 10 மணி முதல் இந்த சந்திப்பு காத்தான்குடி டெலிகொம் வீதி அப்துல்லா பீச் ஹோட்டலில் ஆரம்பமாகும்.
மறுநாள் 19ம் திகதி அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையில் அதிபருடனான ஒரு சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான இணைப்பு ஏற்பாடுகளை திருகோணமலை எம்.பி.எம். முஸ்தபா செய்து வருகின்றார். மேலதிக விபரங்களை (0777117514) அவரிடம் தெரிந்து கொள்ளலாம்.



