நேராக வந்து தாக்கிய ஏவுகணை.. திக்திக் சவுதி ஏர்போர்ட் தாக்குதல் சவுதி அரேபியாவின் ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பயணிகள் முனையத்தின் மீது ஹவுதி அமைப்பு மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. ஏமனை சேர்ந்த இந்த அமைப்பு நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், விமான சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய
Read More


