சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஒருபுறமும் ஆயுதக் குழுக்களின் வன்முறை மறுபுறமும் அதிகரித்துள்ள சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானில் கிட்டத்தட்ட உள்நாட்டு போர் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே இம்ரான்
Read More


