நஜீப் நன்றி: 11.10.2026 ஞாயிறு தினக்குரல் எங்கே சொன்னபடி எங்களைக் கைது செய்துவிட்டீர்களா துணிவிருந்தால் நாமலை ஒரு நாள் உள்ளே போட்டுப்பார் என்ற வார்த்தைகளை நாம் சில காலங்களுக்கு முன்னர் கேட்டிருக்கின்றோம். அப்போது மிகவும் நிதானமாக அதற்குப் பதில் கொடுத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக தயவு செய்து கைதுகள் நடக்கின்ற போது கதறாதீர்கள் என்று சொல்லி இருந்தார். இப்போது சங்கிலித் தொடர்போல
Read More


