நஜீப் நன்றி: 11.10.2026 ஞாயிறு தினக்குரல் தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்ட ஞானசார தேரர் மீண்டும் சிறை சென்ற செய்தி அனைவரும் அறிந்ததே.அந்த செய்திகளை தூக்கி சாப்பிடுகின்ற ஒரு செய்தியைத்தான் நாம் இங்கு பேச முனைகின்றோம். ஆனாலும் அங்கு சொல்லப்பட்டவார்த்தைகளை நாம் அப்படியே பதியப் போனால் நமது இதழ் மஞ்சல் பத்திரிகையாகி விடும். ஜனரஞ்சகமான ஊடகமொன்றுக்கு ஆதாரபூர்வமான தகவல்களுடன் போட்டி கொடுத்திருக்கின்றார்
Read More


