நஜீப் நன்றி: 11.10.2026 ஞாயிறு தினக்குரல் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளே இருக்கின்ற ஞானசாருக்கு சலுகை பற்றி பேச சில தேரர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர். அங்கு இரு தரப்பினருக்குமிடையே சுமுகமாக பேச்சு வார்த்தை நடந்து இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டிருப்பதாக தெரிய வருகின்றது. சிலர் இது அரசாங்கத்தின் பலிவாங்கல் என்று மக்கள் மயப்படுத்த முனைகின்றார்கள். ஆனால் நீதி மன்ற நடவடிக்கைகளுக்கும் அரசுக்கும் எந்த தொடர்புகளும்
Read More


