நஜீப் நன்றி: 11.10.2026 ஞாயிறு தினக்குரல் சிரிலிய வங்கிக் கணக்குக்கு தப்பான தகவல் கொடுத்து அரச என்எஸ்பி. வங்கியில் பெற்றுக் கொண்ட நூறு இலட்சம் தொடர்பானது. கொழும்பு-ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்காக ஒரு ஸ்கேன் இயந்திரம் கொள்வனவு செய்வதற்கு என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த இயந்திரம் சீனாவிலிருந்து இலவசமாக கிடைத்திருந்தது.அப்படியாக இருந்தால் அந்தப் பணத்துக்கு என்னதான் நடந்தது.?அத்துடன் தாஜூதீன் கொலையுடன் சிரிலிய டிபேன்டர்(WPKA-0642)
Read More


