நஜீப் நன்றி: 12.07.2026 ஞாயிறு தினக்குரல் கோட்டாவின் அந்தரங்கச் செயலாளர் சுவிஸ்வர பண்டா தற்போது சட்ட விரோதமாக இரு சம்பளம் வாங்கிய குற்றச்சாட்டில் தடுப்புக்காவலில் இருக்கின்றார். இது தொடர்பில் முன்பு கொடுத்திருந்த வாக்குமூலத்துக்கு மாற்றமான ஒரு கதை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ஸ நீதிமன்றில் கொடுத்திருந்தார். முதல் வாக்குமூலத்தில் சுவீஸ்வர அந்த சம்பளத்தை பாவிக்காது வேறும் ஒரு திட்டத்துக்கு அதனைச் செலவு
Read More


