4 முக்கிய காரணங்கள் இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி ஆயுதக் குழு, இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு சௌதி அரேபியா முழுவதும் நூற்றுக்கணக்கான தாக்குதல்களை நடத்தியுள்ளது. ரியாத்தின் முக்கிய சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் அமெரிக்க குடிமகன் ஒருவரும் அடங்குவார். இந்தத் தாக்குதல்கள், சௌதி அரேபியாவை நிதி
Read More


