ஒரே அறையில் வாழ்க்கை! ஷிப்ட் போட்டு பிச்சை.. ! இப்போதெல்லாம் ஒரு பெண்ணுக்கு கல்யாணம் நடப்பதே கஷ்டம்.. அப்படியிருக்கும்போது, வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு பிச்சைக்காரருக்கு மட்டும், 21 பெண்கள் தாங்களாகவே முன்வந்து கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதைவிட ஆச்சரியம்.. அந்த 21 பேருடன் ஒரே வீட்டில் வசித்து அவர், தன்னுடைய 21 மனைவிகளின் பெயர்களை
Read More


