நஜீப் நன்றி: 13.09.2026 ஞாயிறு தினக்குரல் 1.அரசியலில் நண்பர்கள் பகைவர்கள் மாறலாம். ஆனால் பக்கத்து உறவுகள் ஒரு போதும் மாறமாட்டார்கள். இங்கு வந்திருந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.! 2.தற்போது நீதிபதிகளின் வயதை நீடிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருக்கும் பேராசிரியர் ஜீஎல்.பீரிசும் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ரஜீவும் மாமன் மருமகன்களாம்.! 3.தன்னை பெரும் தலைவராக காட்டிக் கொள்ளும்
Read More


