நஜீப்
நன்றி 25.10.2026 ஞாயிறு தினக்குரல்
1.நான் முட்டால் என்று கருதியா நீங்கள் எனது தலையில் கொம்பு வைக்க பார்க்கின்றீர்கள். கம்பஹா நீதிபதி பந்துல தற்போதய பொலிஸ் நடவடிக்கைகள் மீது அதிரடி பாய்ச்சல்.!
2.என்னை அடிக்காதீர்கள் நான் அமைச்சர் இப்படி விபத்தை நடத்திவிட்டு தப்பி ஒருடியவரை விரடிப்பிடித்த போது சம்பிக்க ரணவக்க கூறியதாக நீதிமன்றில் சாட்சி கருத்து.!
3.மல்வத்தை தேரர் எதிரணி அரசியல்வாதிகளை சுவரில் சாத்தியதை நாம் கடந்த வாரம் சொல்லி இருந்தோம் இந்த வாரம் அஸ்கிரிய பீடாதிபதி ஞானசாரர் சார்பாக ஆஜராகி இருக்கின்றார்.!
4.தற்போது விகாரமகாதேவி பூங்காவில் இனவாத தேரர்கள் அரசுக்கு எதிராக கூடாரம் போட்டு போர் பிரகடணங்கள் செய்து வருவதால் பொது மக்கள் அங்கு நடமாட முடியத நிலை.!
5.அசாட் மௌலானாவுக்கு நான் ஒருவேளை தொழில் வழங்கி இருக்கலாம்-முன்னாள் அமைச்சர் டக்லஸ். பிள்ளையானை தனக்குத் தெரியும். பெரிய உறவுகள் கிடையாது என்றும் கருத்து.!
6.மன்னார் தீபன் வீட்டில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பு சாரா ஜெஸ்மின் இருந்ததாக நீதிமன்றில் கோப்ரல் சுரங்க வாக்குமூலம். கோடிஸ்வரர் தீபன் கோட்டாவின் நண்பர் என்றும் தகவல்;.!
7.வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் மரணித்துவிட்டதாகவும் அவரது சகோதரி தற்போது அதிகாரத்தில் அமர்ந்திருக்கின்றார் என்றும் கதைகள். இதன் உண்மை தெரிவில்லை.!



