ப்ளைதுபாய் விமானத்தை சுட்டு வீழ்த்த ரெடியாக இருந்த இஸ்ரேல் ப்ளைதுபாய் காக்பிட்டில் நடந்த தாக்குதலுக்கு பிறகு, விமானம் தொடர்ந்து டெல் அவிவ் நோக்கி சென்றிருந்தால் அதை வானிலேயே சுட்டு வீழ்த்தவும் கூட இஸ்ரேல் தயாராக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விமானம் திடீரென உயரம் இழந்ததோடு காக்பிட் தொடர்பும் துண்டிக்கப்பட்டதால் இஸ்ரேலை குறிவைத்த தாக்குதலாக இருக்கும் என சந்தேகித்த இஸ்ரேல் படைகள், விமானத்தை
Read More


