வெளிவராத தகவல் ப்ளைதுபாய்’ விமானத்தில் இந்திய விமானியை இரக்கமேயின்றி கத்தியால் குத்திவிட்டு விமானத்தை தரையில் மோதி வெடிக்க செய்து 174 பயணிகள், 6 விமான பணியாளர்களை கொல்ல முயன்ற கொடூரன் தான் ஓமன் துணை விமானி ஹமிம் அல் ஹமாமிக்கு யாராவது இரக்கம் காண்பிப்பார்களா?. நிச்சயமாக இல்லை என்று நீங்கள் சொல்வீர்கள். ஆனால் உண்மையிலேயே ஓமன் துணை விமானியை கட்டிவைக்க கூடாது.
Read More


