நஜீப் பின் கபூர் போர்களில் வெற்றி கிடைத்தாலும் சில இடங்களில் அது இன்னும் முழுமையாக தமது கட்டுப்பாட்டில் வந்து சேரவில்லை அல்லது அந்த இடங்களில் பின்னடைவு நிலமைகள் இருப்பதை நாம் உலக வரலாற்றிலும் ஏன் நமது நாட்டிலும் பார்த்திருக்கின்றோம். இது தேர்தல்களுக்கும் பொருந்தும். நமது அரசியலை எடுத்துக் கொண்டால் தேர்தல் முடிவுகள் என்னதான் வெற்றிகளையும் தோல்விகளையும் கொடுத்தாலும் சில இடங்கள் அல்லது
Read More


