துபாய் –இஸ்ரேல் விமானம் தரையிறங்கியது எப்படி? கைக்கொடுத்த ‘டிவி ஷோ’ துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் நகருக்கு சென்ற விமானத்தில் ஓமன் பைலட் திடீரென்று இந்திய பைலட்டை கத்தியால் குத்தி விமானத்தை கடத்தி விபத்தில் சிக்க வைக்க நினைத்தார். இந்த சமயத்தில் இஸ்ரேல் பயணிகள் துணிச்சலாக செயல்பட்டு கத்தியால் குத்திய விமானியை சிறைபிடித்து விமானத்தின் கட்டுப்பாட்டை கைப்பற்றியதோடு, விமானத்தை மீண்டும்
Read More


