கத்தியால் பிளக்கப்பட்ட தலை.. எனக்கு 2 குழந்தை இருக்கு.. துபாய் – டெல்அவிவ் விமானத்தில் இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை கத்திய சம்பவத்தில் அவரது தலை மற்றும் கைகள் இரண்டாக பிளக்கப்படும் அளவுக்கு கொடூரமாக குத்தப்பட்டு இருந்தது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பைலட் தனக்கு 39 வயது ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளதாக உருக்கமாக சொன்ன தகவல் வெளியாகி உள்ளது.
Read More


