‘ரத்தம் தோய்ந்த சட்டை’ – இஸ்ரேல் சென்ற விமானத்தில் நடுவானில் விமானிகள் மோதல், சௌதியில் திடீர் தரையிறக்கம் – நேரில் கண்ட பயணிகள் கூறுவது என்ன? துபையில் இருந்து டெல் அவிவ் நோக்கிப் புறப்பட்ட ஃப்ளைதுபை பயணிகள் விமானம் புதன் கிழமை காலை செளதி அரேபியாவுக்கு திருப்பிவிடப்பட்டு, அங்கு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானிகளுக்கு இடையே விமானத்தில் சண்டை ஏற்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள்
Read More


