நடுவானில் கொட்டிய ரத்தம்.. 17,000 அடி உயரத்தில் நடந்த பயங்கரம் துபாயில் இருந்து இஸ்ரேலுக்கு சென்ற பயணிகள் விமானத்தில் இரு விமானிகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டு, ஒருவர் மற்றொருவரை கத்தியால் குத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து விமானம் சவுதி அரேபியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த மோதலால் பதறிப்போன பயணிகள், முதலில் விமானம் கடத்தப்பட்டதாக அஞ்சியுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய்
Read More


