72 வயது மலேசிய லெஜெண்ட் அப்தா அலிஃப்.. மலேசிய கால்பந்து ரசிகர்களுக்கு மிகவும் ஃபேமஸான பெயர் டத்தோ அப்தா அலிஃப். 1970-களின் இறுதி மற்றும் 1980-களின் தொடக்கத்தில் மலேசிய கால்பந்தின் பொற்காலத்தில் தேசிய அணிக்காக விளையாடிய இவர், இப்போது மீண்டும் லைம்லைட்டுக்குள் வந்துள்ளார்.. காரணம், தன்னுடைய 72-வது வயதில் இப்போது திருமணம் செய்துள்ளார்.. இதை பற்றின பேச்சுதான் சோஷியல் மீடியா முழுக்க
Read More


