நஜீப் நன்றி: 14.06.2026 ஞாயிறு தினக்குரல் அரசியலில் நாம் நெடுநாளாக சொல்லி வருகின்ற கருத்துக்கள் கணிப்புக்கள் யதார்த்தமாவதை வாசகர்கள் அறிவார்கள். தமிழ்நாடு தேர்தலில் நாம் விஜய் பற்றி தந்த தகவல்கள் இதற்கு நல்லசாட்சி. அப்படி இருக்க 2029ல் விமல் ஜனாதிபதி என்ற நமது இந்த செய்தியை படிக்கின்றவர்கள் என்னடா மனிதன் இப்படி ஒரு கதை சொல்லி இருக்கின்றான் என்று யோசிக்கலாம். கதை
Read More


