நஜீப் பின் கபூர் நன்றி: 14.06.2026 ஞாயிறு தினக்குரல் இந்தத் தலைப்பில் கருத்துக்களை சொல்லும்போது உள்நாட்டு அரசியல் பற்றிய நாம் வெளியிடுகின்ற கருத்துக்கள் சற்றுக் கடுமையானவையாக அமையக்கூடும். முடியுமான வரை மென்iமாயாக பேச எதிர்பார்க்கின்றோம். ஆனால் கனதியான வார்த்தைகளில் சொல்லி அரசியல் கட்சிகளில் செயல்பாடுகளில் மாற்றங்கள் வேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பு. இன்று உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளில் கட்சி அரசியல் முறைதான்
Read More


