கொத்மலை நீர்மின் உற்பத்தியும் இடைநிறுத்தம்! கண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குக் குடிநீர் வழங்கும் பிரதான ஆதாரமான பொல்கொல்ல நீர்த்தேக்கம் எதிர்வரும் 25 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் 27 ஆம் திகதி மாலை 6 மணி வரை முழுமையாக வெறுமையாக்கப்படவுள்ளதாக மகாவலி அதிகார சபை அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்த
Read More


