9 ‘A’ சித்தி பெற்ற மகன் யாழ்ப்பாணம், அச்சுவேலி – புத்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மகன், போதைப்பொருள் உட்கொள்வதற்காக தாயிடம் பணம் கேட்டு மிரட்டிய தாய் பணம் தராததால் கோபமடைந்து, கடந்த 14ஆம் திகதி தாயை தடியால் அடித்துக் கொன்றுள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், அச்சுவேலி புத்தூர் மேற்கு, சிவ தேவாலய வீதியில் வசித்து வந்த 74
Read More


