உச்சத்தில் மத்திய கிழக்கு பதற்றம்! மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். அதேநேரம் டிரம்பின் இந்த முயற்சிகள் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு இக்கட்டான சூழலை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் ஈரானுடன் அமெரிக்கா சமரசத்தை விரும்பும் அதேநேரம் மறுபுறம் நெதன்யாகு ஈரானுக்கு எதிரான போரைத் தொடர விரும்புகிறார். இந்த இரு தலைவர்களுக்கும் இடையே
Read More


