-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreமுஸ்லிம் சமூகத்துக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் பற்றி முஸ்லிம்களும் முஸ்லிம்கள் அல்லாதவர்களும் தெரிந்துதான் வைத்திருக்கின்றார்கள். இதில் ஞானசார தேரர் உதய கம்மன்பில போன்றவர்கள் முக்கிய பங்கு வகித்திருந்தனர். அதே


