நஜீப் நன்றி: 12.07.2026 ஞாயிறு தினக்குரல் ராஜபக்ஸாக்களின் வழக்குகள் சங்கிலித் தொடர்போல நகர்ந்து வருகின்றன. தேசிய ஆச்சி மெனிக் மல்ல-பொதி பற்றிய கதைகள் நாட்டு மக்களுக்குப் புதிரல்ல. இந்த மாணிக்கப் பொதியை விற்று மஹிந்த மகன் யோசித வளவு-வீடுகள் வாங்கிய வழக்கு கடந்த வியாழன் துவங்கி இருக்கின்றது. அதில் சாட்சி சொல்ல யசோர அபேநாயக்க அழைக்கப்பட்டிருக்கின்றார். யாரிந்த யசாரா என்று நீங்கள்
Read More


