“இப்போது எங்கள் மகனைக் காப்பாற்ற மோதி அரசாங்கத்தாலும் மோதியாலும் மட்டுமே முடியும்; மற்ற அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டன. நாங்கள் அனைத்து நீதிமன்றங்களையும், ஏன் சௌதி அரேபியாவின் உச்ச நீதிமன்றத்தைக்கூட அணுகிப் பார்த்துவிட்டோம்; ஆனாலும் அவருக்கான தண்டனை மாறவில்லை.” பஞ்சாப் மாநிலம் பதான்கோட் பகுதியின் சுஜான்பூர் வட்டாரத்தில் உள்ள பெரோஸ்பூர் கலன் கிராமத்தைச் சேர்ந்த பல்ஜிந்தர் சிங்கின் வயதான பெற்றோரின் வார்த்தைகள் இவை.
Read More


