இஸ்ரேலின் மாஸ்டர்மைண்ட் காலி? எதிர்பார்க்காத ஆக்சன்! ஈரானில் இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொசாத்’ உடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அரசுக்கு எதிரான வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவருக்கு அந்நாட்டு அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீண்டகாலமாக நிழல் யுத்தம் நடைபெற்று வரும் சூழலில், இந்தத்
Read More


