இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, நாளை அந்நாட்டில் பிரதமர் தேர்தல் நடைபெறுகிறது. கணிப்புகளின்படி நெதன்யாகுவுக்கு வெற்றிக்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. ஒருவேளை தோல்வியடைந்தால் ஈரான் போரில் அமெரிக்கா தனித்து விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023 ஆம் ஆண்டு, அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பிறகு, தற்போது முதல் முறையாக இஸ்ரேலில்
Read More


