-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி:01.03.2026 ஞாயிறு தினக்குரல் 1.பௌத்த சாசனத்தக்கு பிள்ளைகளை கொடுக்கின்றவர்களுக்கு 1000 வீடுகள் இலவசம்-ஜனாதிபதி. அப்போ சிறுபான்மை சமயப் பணிகளுக்கு ஏதும்.? 2.திலித் கட்சி முஸ்லிம் பிரிவுக்கு சர்வஜன இஹ்வான்
***** நமது இணையத்தளத்துக்கு சற்று முன்னர் கிடைத்த தகவல்கள்களின் படி கட்டாரிலுள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணைத் தாக்குதல் நடாத்திக் கொண்டிருக்கின்றது. இதனால் அங்குள்ள தொழிலாளர்களும்


