நஜீப் நன்றி: 27.09.2026 ஞாயிறு தினக்குரல் அரசியல் அமைப்பின் இருபத்தி இரண்டாவது (22) திருத்தம் தொடர்பாக அரசு கொண்டுவந்த தீர்மானத்துக்கு மாற்றமாக எதிரணியினர் நீதிமன்றம் சென்று தமது ஆட்சேபனைகளைத் தெரிவித்தனர். அது தொடர்பான விசாரணைகள் முற்றுப் பெற்று தீர்ப்பு சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பு அரசுக்கு சாதகமாக இருந்தது. தீர்ப்பு தேர்தலில் மக்கள் கொடுத்த ஆணைக்கு இசைவாகவும் அமைந்தது.
Read More


