நஜீப் பின் கபூர் நன்றி: 27.09.2026 ஞாயிறு தினக்குரல் ‘ரிசானா நபீக் விவகாரத்தில் நடந்த தவறு அனோஜனுக்கு நடக்கக் கூடாது’ கடந்த வாரம் நமது அரசியலில் முக்கிய பல நிகழ்வுகள் நடந்திருந்தன. அதில் அனுரகுமார ஜனாதிபதியாகி கடந்த 23ம் திகதிக்கு இரண்டு வருடங்கள் அல்லது 730 நாட்கள் பூர்த்தியாகி இருந்தன. அதனால் ஜனாதிபதி தமது ஆதரவாலர்களையும் குடிகளையும் சந்தித்துப் பேரணிகளை வெற்றிகரமாக
Read More


