நஜீப் நன்றி: 14.06.2026 ஞாயிறு தினக்குரல் ஈஸ்டர் தாக்குதலை நடாத்தி விட்டு அதனை மாற்றான் பெயரில் வரவு வைக்க முனைவது எவ்வளவு பெரிய கொடூரம். இது தொடர்பான பல தகவல்கள் இப்போது சங்கிலித் தொடர்போல வெளியாகி வருகின்றன. அலுத்கம தாக்குதலுக்குப் பின் கொழும்பில் ஒரு சந்திப்பு நடைபெற்றது. அதில் அலி சப்ரி, சலே, இஜாஸ் ஹிஸ்புல்லாஹ் போன்றவர்கள் இருந்தனர். அப்போது சலே
Read More


