நஜீப் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் 1985 மே 14ம் திகதி அனுராதபுரம் புனித நகருக்குள் புகுந்து கண்டபடி சுட்டதில் பல நூறு அப்பாவிகள் மரணித்தனர். பல நூறுபேர் காயப்பட்டனர். ஈழப் போரில் இரு தரப்பினரும் மறக்க முடியாத ஒரு சம்பவம் இது. புலிகள் தரப்பில் வெற்றித் தாக்குதலாகவும் அரச தரப்பில் பெரும் பின்னடைவாகவும் இது அமைந்திருந்தது. விடுதலைப் போராட்டம் ஓய்ந்தாலும் அதில்
Read More


