நஜீப் பின் கபூர் 20.09.2026 ஞாயிறு தினக்குரல் ***** மஹிந்த ராஜபக்ஸ எப்படி அரசியலுக்கு வந்தார்! அவரது குடும்பத்தினர் எப்படி சொத்து சேர்த்தது! ***** பலிவாங்கல் மனிதனுடைய இரத்தத்தில் கலந்திருக்கின்ற ஒரு இயல்பான உணர்வு. இது பிராணிகளிடத்திலும் காணப்படுகின்றன. தனி நபர்களுக்கு ஏற்ப இது கூடிக் குறைந்து காணப்படலாம். இதற்காக நாம் சில மனித குனங்களை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். அடம்பிடித்தல்
Read More


