நஜீப் நன்றி: 12.07.2026 ஞாயிறு தினக்குரல் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த சிறு பராயத்தில் பெரும் குழப்படிகாரன். ஒரு முறை தாயார் வீட்டிலிருந்து ஆளை வெளியே தள்ளி கேட்டை மூடிக்கொண்டார். ஹெரிஸ்(தந்தை)மகனை வெளியே போட்டுவிட்டார்கள் என்று பாதையில் நின்று விடாது கத்தினார். இது தாயாருக்கு அவமானமாகப் போக கேட்டை திறந்து ஆளை உள்ளே எடுத்துவிட்டார். கொடஹேன சென்.பெனடிக்சில் லசந்த சராசரி மாணவன்.
Read More


