ட்ரம்ப் நெதன்யா ராஜபக்ஸ!

நஜீப்

நன்றி 22.11.2026  ஞாயிறு தினக்குரல் 

ட்ரம்ப் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் கடும் பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றார். நெதன்யாவும் நடைபெற்ற தீர்க்கமான தேர்தலில் தனது பிரதமர் பதவியை இழந்திருக்கின்றார்.

அவரது அரசியல் எதிரி ஐசன்கோட் தரப்பில் சபாநாயகர் பதவிக்கு நிறுத்தியவர் 66-53 என்ற எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருக்கின்றார். இது நெதன்யாவின் பிரதமர் கனவை சிதைத்திருப்பதை உறுதி செய்கின்றது.

சரி இவர்களுக்கும் நமது ராஜபக்ஸாக்களுக்கும் என்னடா தொடர்பு என்று யோசிக்கின்றீர்களா.?ஆம் இருக்கு…

ராஜபக்ஸாக்கள் இன்று அதிகாரத்தை இழந்து தமது கடந்த கால மோசடிகள் ஊழல்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். அதே நிலைதான் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கும் இஸ்ரேல் பிரதமருக்கும் வரப்போகின்றது.

இதனை அங்கு தேர்தலில் வெற்றி பெற்றிருக்கின்ற தரப்பினர் உறுதிப்படுத்தி வருகின்றார்கள். இது பற்றிய தகவல்களை இனி வரும் நாட்களில் பார்க்க முடியும்.

Previous Story

ගෝඨාභය පාස්කු ප්‍රහාරයට හවුල්? ශානි වැඩේ අනලා?ගෝඨාභය 25 රට යයිද චිරන්තගෙන්

Next Story

சஜித்-ரணில் அரசியல்! வாழ்வா சாவா