நஜீப் நன்றி: 27.09.2026 ஞாயிறு தினக்குரல் அரசியல் யாப்புத் திருத்தத்துக்கு எதிராக வியாழக்கிழமை கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சஜித் அணியில் தேர்தல் கூட்டணியில் இருப்பவர்கள் பலரைக் காணவில்லை. மழையில் நனைந்தால் சாலி பிடித்துவிடும் என்ற நியாயத்தை அனேகமாக தனித்துங்கள் முன்வைக்கக் கூடும். இன்னும் சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஐமச. காரர்களுக்கு மட்டும் என்று ஒரு அறிவிப்பு வந்ததால் நாம்
Read More


