நஜீப் நன்றி: 27.09.2026 ஞாயிறு தினக்குரல் 1.சுரேஸ் சலே அசாதாரணமான முறையில் வைத்தியசாலையில் சுகபோகம் அனுபவிப்பதாக குற்றச்சாட்டு. இதுவரை ஐந்து மில்லியன் வரை மக்கள் பணத்தில் வைத்தியமாம்.! 2.நாட்டில் இரண்டாவது பெரிய அரசியல் தலைவர் சஜித். ஆனால் அவரது ஆலோசகர்கள் மனிதனை கோமாளியாக்கி வருகிறார்கள்.அனோஜன் பதிவு இதற்கு நல்ல உதாரணம்.! 3.ஈஸ்டர் சூத்திரதாரிகள் என்று இன்று நாடும் குடிகளும்
Read More


